Power: தமிழகத்தில் வாட்டிவதைத்து வரும் கோடை வெயில் காரணமாக தினசரி மின் நுகர்வு, 40 கோடி யூனிட்களை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தினசரி மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் தினசரி மின் நுகர்வு 383.52 மில்லியன் யூனிட். இதில் …