ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர்,பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் இன்று மின் நிறுத்தம். இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம். சென்னையில் இன்று மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆலந்தூர், மடிப்பாக்கம், திருவான்மியூர், பல்லாவரம், போரூர், தாம்பரம்,ஆவடியில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்நிறுத்தம் […]

திருவள்ளூர் கோட்டத்தை சேர்ந்த 110 கிலோ வோல்ட், பெரியபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி நெல்வாய் மற்றும் நெய்வேலி மின்பாதை பராமரிப்பு பணிகள் வரும் ஜூன் 24-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை பெரியபாளையம் பஜார், நெல்வாய், பாலேஸ்வரம், ராசந்திரபுரம், அஞ்சாமேடு, பனம்பாக்கம், ஆலபாக்கம் அத்திவாக்கம், கிளாம்பாக்கம், நெய்வேலி பெத்தநாயகபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு […]

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொது இடங்களில் வழங்கப்படும் உணவை பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.. இந்நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் பல […]

மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 170கிமீ தொலைவில் தென்-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 85கிமீ வேகத்தில் காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகம் எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ […]