fbpx

துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் சில இடங்களில் இன்று(டிசம்பர் 24ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் ஒரு சில பகுதிகளில் மாலை 4 மணி மற்றும் மாலை 5 மணி வரையும் மின்தடை ஏற்ப்படவுள்ளது. அவை எந்தெந்த பகுதிகள் குறித்த அறிவிப்பு …