நெருக்கடியான நேரங்களில் நம்முடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே கடன் வாங்குகிறோம். இதுபோன்ற சமயங்களில், பெரும்பாலானோர் வங்கியில் தனிநபர் கடன் வாங்குகின்றனர். ஆனால் அதற்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் தற்போது கடன் வாங்க நினைத்தால், 1 சதவீத வட்டி விகிதத்தில் பணத்தைப் பெறக்கூடிய ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. அதில் நீங்கள் அவசரகாலத்தில் …