எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.. தனது பிரம்மாண்ட மேக்கிங் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் ராஜமௌலி.. குறிப்பாக ராஜ விசுவாசியாக இருந்த கட்டப்பா, அமரேந்திர பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வியோடு முதல் பாகம் முடிக்கப்பட்டது. இந்த கேள்வி பாகுபலி 2-வது […]