பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நயன்தாரா தான். சமீபத்தில் கூட நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு முன் நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். …