fbpx

2019-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமானவர் நடிகர் மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் படமான கோமாளி இவருக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத்தந்தது. இதனால், இவரது அடுத்த படத்திற்கு மக்கள் ஆர்வம் கட்டினர். இவரது லவ் டுடே படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை …

பிரபல நடிகர் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் பிரதீப் ரங்கநாதன்.அந்த திரைப்படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த லவ் டுடே திரைப்படத்தின் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார்.

இந்த திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை சந்தித்தாலும், முடிவில் மாபெரும் …