fbpx

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈரத்த முக்கியமான போட்டியாளர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தமிழில் அருவி, டாடா, வாழ் உள்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை …

இந்தியில் மிகப் பெரிய ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி. இந்தியில் ஒருமுறை கூட பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்கு 100 நாட்கள் ஒரே வீட்டில் போட்டியாளர்கள் என்ற கான்செப்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் முதல் சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். தமிழில் …

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகையாக விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றதன் மூலம் புகழ்பெற்றார்.

யூடியூப் சமூக வலைதளத்தில் தனது சேனல் …