யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்டதாக நேற்று சர்ச்சை கிளம்பிய நிலையில் ’சிறுவயதில் யாரும் தப்பு பண்றதில்லையா?, நான் சில தவறுகளை செய்திருக்கின்றேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். என விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். படம் வெளியானதில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. …