Pradhan Mantri Mudra Yojana: நாட்டின் குடிமக்களுக்காக பல்வேறு வகையான திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான திட்டங்களை அரசு கொண்டு வருகிறது. தன்னம்பிக்கை இந்தியாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சில காலமாக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில், தன்னம்பிக்கை இந்தியாவை நோக்கி …