பிரபல நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா இன்று காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில காலமாக வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், திங்கள்கிழமை காலை பிரகாஷ் ராஜின் இல்லத்திலேயே தனது உயிரை நீத்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜின் தாயார் மறைவுச் செய்தியை அறிந்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலைத் […]