fbpx

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி சிலையை பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் போது ராமர் சிலை திறக்கப்பட்ட பின் அதற்கு …

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வான ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தி நகரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை செய்ய கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவிற்கு பின் பேசிய பிரதமர் மோடி ஸ்ரீ ராமரின் ஆலயம் இந்திய சமுதாயத்தில் அமைதி பொறுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் என …

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உட்பட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் என சிறப்பு விருந்தினர்களும் லட்சக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். வெகு …

நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் இன்று தொடங்கியது. 7000 சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜையுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

இன்று காலை அயோத்தி நகர் வந்தடைந்த பிரதமர் மோடி …

கோவில்களின் நகரமான அயோத்தி குழந்தை ராமரை வரவேற்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நண்பகல் 12:20 தொடங்கி 12:59 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்று ராம் லாலா சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கிறார். …

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்து கொள்ள உள்ளனர். நாளை நண்பகல் 12:20 மணி முதல் 1:00 மணி வரை நடைபெற இருக்கும் …

ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் மூலம் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் பராமரிப்பு புணரமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளுக்காக வழங்கப்படும் நன்கொடைகள் வருமான வரி சட்டம் 1961, 80G (2) (b) பிரிவின் கீழ் வருமான வரிவிலக்கு பெறுவதற்கு தகுதியானவை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் புனரமைப்பிற்காக வழங்கப்படும் நன்கொடைகளில் 50 …

ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் சடங்குகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் நாட்டில் இருக்கும் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பழங்குடியின மக்களின் பிரதிநிதித்துவம் போன்றவற்றோடு மரபுகளின் அடிப்படையில் கும்பாபிஷேக விழா நடைபெறும் என …