fbpx

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு மகாராஷ்டிர மாநிலம் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

89 வயதான பிரதீபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை இந்தியாவின் மதிப்பிற்குரிய ஜனாதிபதி பதவியை வகித்த முதல் பெண் என்ற வரலாறு படைத்தவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை …