10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் அரையாண்டு தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் …