இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து ‘மதச்சார்பற்ற’ மற்றும் ‘சோசலிஸ்ட்’ ஆகிய வார்த்தைகளை நீக்கக் கோரிய மூன்று மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளிபடி செய்தது. இந்த மனுக்களை முன்னாள் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர். 1976ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் மதச்சார்பற்ற மற்றும் …