fbpx

சமீபகாலமாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுறுசுறுப்பாக இருந்தவர்கள் கூட திடீரென சரிந்து விடுகிறார்கள். மிக முக்கியமாக, கொரோனா தொற்றுக்குப் பிறகு, மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால் மாரடைப்பு வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

இப்போது உடல் செயல்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. …