நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அந்தவகையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் தான் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார். பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக […]

பொதுவான பேச்சு வழக்கில், நாம் அடிக்கடி கலியுகத்தைப் பற்றிப் பேசுகிறோம். உலகில் அதிகரித்து வரும் பாவங்கள் அல்லது குற்றங்களைக் கண்டு, மக்கள் கலியுகத்தின் தீவிர நிலையைப் பற்றி விவாதிக்கின்றனர். இன்றைய உலகில், “யாருக்குத் தெரியும்!” என்று மக்கள் சொல்வதை நீங்கள் அடிக்கடி கேட்பீர்கள். கலியுகம் எப்போது முடியும்? கலியுகத்தின் கடைசி இரவைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கலியுகத்தின் கடைசி இரவு எப்படி இருக்கும்? […]