fbpx

காற்று மாசு அதிகரிப்பிற்கும், கர்ப்பிணிகள் குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெற்றெடுப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க், நார்வே, ஸ்வீடன், ஐஸ்லாந்து, எஸ்டோனியா ஆகிய 5 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 4,286 குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் தரவுகள் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.இத்தாலியின் மிலனில் செப்., 9 முதல் 13 வரை …