சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]

கர்ப்பம் தரிக்கும் பெண்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க, மிதமான அளவில் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் பயனுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, ஆரம்பக் கால பிரசவம், குறைந்த பிறப்புவெடை குழந்தை அல்லது கருச்சிதைவுக்கு காரணமாக மாற வாய்ப்பில்லை என மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், உலகளாவிய சுகாதார அமைப்புகள் பரிந்துரைக்கும் தகவலின் அடிப்படையில், ஒரு கர்ப்பிணி வாரத்தில் ஐந்து நாட்கள், தினம் இருமுறை 15 முதல் […]