மருத்துவரிடம் இருந்து தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்களைப் பெற்ற செவிலியர்கள் சிகிச்சை அளித்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
தெலுங்க்கான மாநிலம் ஸ்ரீரங்கப்பூர் மண்டலம் நாகசானிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த புஷ்ப லதா (22) என்பவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு பெப்பேருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நிலையிலும், செவிலியர்கள் அவரை …