தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் மட்டும் தான் மகப்பேறு விடுமுறையை பெறுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் தற்காலிக பெண் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு […]