தேர்தலுக்கு 1 வருடம் உள்ளதால் இந்த முறை நன்கு யோசித்தே கூட்டணி குறித்த முடிவு எடுப்போம். கூட்டணி தொடர்பாக பாஜக-அதிமுக எங்களிடம் பேசவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டி.வி.யில் நானும் பார்த்தேன். …