fbpx

2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள் 2023, மே1 அன்று தொடங்கப்பட்டது. பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15, 2023 ஆகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகள் https://awards.gov.in‌ என்ற இணையதளத்தின் மூலம் …