fbpx

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. தற்போது அந்த நாட்டில் ஜனநாயக கட்சியைச் சார்ந்த ஜோ பைடன் அதிபராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஐக்கிய நாடுகளை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் நான்கு வருடங்களுக்கு …