fbpx

எனது கடினமான காலகட்டங்களில் ராமரின் பெயர் எனக்குப் பாதுகாவலனாக இருந்தது, இப்போதும் அந்தப் பெயர் என்னைப் பாதுகாத்து வருகிறது என்று அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு தனது வாழ்த்துக்களை கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவின் கலையும், பாரம்பரியமும் கொண்ட அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கோவிலின் …