Manmohan Singh: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2014-ம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ’வரலாறு எனக்கு நீதி வழங்கும்’ என்று கூறியிருந்தார். ஏன் இப்படி சொன்னார் தெரியுமா? இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் …