fbpx

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பிரண்ட்லைன் பத்திரிகை மீது இந்திய பத்திரிகை கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையிலிருந்து வெளியாகும் பிரண்ட்லைன் இதழின் அட்டைப்படத்தில், இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்காக, அந்த இதழ் மீது இந்திய பத்திரிகை கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த பத்திரிகையின் 2024 ஆகஸ்ட் 10-23 தேதியிட்ட இதழில் …