fbpx

கொங்கன் இரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (டிசம்பர் 13) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமும், …