fbpx

உடலின் சில இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் உடலின் மீது தாக்கம் உருவாகிறது. இவை அழுத்தப் புள்ளிகள் (Pressure Points) என்று அழைக்கப்படுகின்றன. அழுத்த புள்ளிகள் உடலின் ரகசிய பொத்தான் (Secret Buttons) போல செயல்படுகின்றன. மசாஜ் நுட்பங்கள், ரிஃப்ளெக்சாலஜி குறித்து தெரிந்தவர்களுக்கு இந்த புள்ளிகளை குறித்து தெரிந்திருக்கும். ஓரியண்டல் மருத்துவத்தின் படி, இந்த புள்ளிகளில் அழுத்தம் …