தேர்வை சரியாக எழுதாததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என அஞ்சி சிறுமி பொய்யான பாலியல் புகார் கூறிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சார்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சமூக அறிவியல் தேர்வு சரியாக எழுதாததால் தனது பெற்றோர்கள் கண்டிப்பார்கள் என பயந்து தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொய் புகார்களை இட்டுக் கட்டி …