fbpx

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால், புதிய ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ்கள் வழங்க ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதனை கருத்தில் கொண்டு, பழைய பஸ் பாஸ் இருந்தாலே அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தற்போது …

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது போல், மாணவர்களுக்காக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் …