டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 9 மாநிலங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு பாதிப்பை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்டசி அமைப்புகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அறிவுறுத்தியுள்ளார். அதிக பாதிப்புள்ள மாநிலங்களில் டெங்கு நிலைமையை ஆய்வு செய்யவும், தயார்நிலையை …