fbpx

சளி, காய்ச்சல் போன்று சாதாரணமான ஒரு நோயாக மாறியுள்ளது புற்றுநோய். ஆம், தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோய் பல வகைகளில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணங்களால் ஏற்படும். எல்லா வகை புற்று நோயையும் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், தினசரி வாழ்கையில் நாம் செய்யும் சின்ன மாற்றங்களால் பல வகையான …

உலக சுகாதார அமைப்பு 14 ஆகஸ்ட் அன்று குரங்கம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, குரங்கம்மை நோய் நிலைமை, தயார்நிலை குறித்து மத்திய சுகாதாரம் – குடும்ப நலத்துறை அமைச்சர் நட்டா மூத்த அதிகாரிகளுடன் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மிகுந்த …

மாரடைப்பு என்பது மனித இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சில காலங்களுக்கு முன்பு வரை 50 வயதிற்கு மேற்பட்டோரை தாக்கி வந்த இந்த இதய நோய் மற்றும் மாரடைப்பு தற்போது 30 முதல் 45 வயதிற்கு உட்பட்டவருக்கும் ஏற்படும் அபாயம் 300 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு பொதுவாக பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன. …

இந்தியாவில் இளம் வயது மரணங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மாரடைப்பிற்கு பலியாகும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவின் இறப்பு விகிதத்தில் இதய நோய் 26.66% அதிகரித்து இருக்கிறது. மேலும் இளைஞர்களிடையே இதய நோய் 300 சதவீதம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இந்த இதய நோயின் அபாயம் மிகப்பெரிய சமுதாய சுகாதார …

தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது, சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், இது நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக நம் கண்களுக்கு சில ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்த நம்மை தற்காத்துக் கொள்ள என்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

அதிக ஒளியை …