கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தின் கார்காலாவைச் சேர்ந்த நபர் ஜனவரி 17-ல் துபாயில் இருந்து மங்களூருக்கு திரும்பிய போது காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது ரத்த மாதிரிகளை புனேவிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குரங்கம்மை அல்லது Mpox என்பது வைரஸால் ஏற்படும் …