தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.. தங்கம் விலை தொடர்ந்து குறையுமா? அல்லது திடீரென மீண்டும் உயருமா? என்பது குறித்து பார்க்கலாம்.. கடந்த வாரம் வரை, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தன. ஆனால் இப்போது, ​​தங்க விலை திடீரென வீழ்ச்சியடைந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. உலகின் எந்தப் பகுதியிலாவது போர்ச் சூழலோ அல்லது பதற்றமோ நிலவினால், தங்கத்தின் விலை நிச்சயமாக […]