Ruby dhalla: தான் பிரதமரானால், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் நாடு கடத்துவேன் என்று பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா கூறியிருப்பது இந்தியர்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
கனடாவில் நடந்த காலிஸ்தான் தலைவர் கொலைக்கு இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய தூதரக அதிகாரிகளை காரணம் காட்டியது எப்படி இந்திய – கனடா …