செவ்வாய் கோளின் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட நாசாவின் இரட்டை செயற்கைகோள் திட்டமான ESCAPADE விண்வெளிப் பயணத்தில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம்? விண்வெளி காலநிலையை கடந்து வந்த சக்திவாய்ந்த சூரிய புயல். இந்த புயலின் தாக்கம் காரணமாக, சூழ்நிலை நிலையானால் மட்டுமே ஏவுதல் பணியை மேற்கொள்ள முடியும் என நாசாவின் மிஷன் கட்டுப்பாட்டு குழு தீர்மானித்தது. இதனிடையே, பல்கேரியாவில் வாழ்ந்த […]

பால்கன் நாஸ்ட்ரடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல ஆண்டுகளாக தனது சரியான தீர்க்கதரிசனங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். பல்கேரியாவைச் சேர்ந்த இந்த தீர்க்கதரிசி 1996-இல் மறைந்தாலும், அவரின் முன்கணிப்புகள் (prophecies) அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகின்றன. ஒவ்வொரு வருடமும் புதிய ஆண்டு நெருங்கும் போதும், “இந்த ஆண்டு பாபா வங்கா என்ன கணித்தார்?” என்ற ஆர்வம் மீண்டும் எழுகிறது. இளவரசி டயானாவின் மரணம், COVID-19 தொற்றுநோய் போன்றவை […]

ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]