Trump: டெஸ்லாவின் கார்களையோ அல்லது அதன் சொத்துக்களையோ சேதப்படுத்தியதாக யாராவது பிடிபட்டால், அவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பின், எலோன் மஸ்க் DOGE தலைவராகப் பொறுபேற்றுள்ளார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் துறையின் தலைவராகவும் எலான் மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். கடந்தமுறை …