Jaishankar: அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் காவலில் உள்ள 295 இந்தியர்கள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 13 அன்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், இந்திய குடிமக்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே நாடு கடத்தலுக்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்தார். …