தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வாகம் செய்வதற்காக அதனை புதிதாக உருவாக்கி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காக்கர் லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை 151 வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன், சி பி எஸ் இ,ஐ சிஎஸ்இ, ஆங்கிலோ …