அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையம் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளைப் பொறுத்தவரை, 07.06.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் 394 (இ) மூலம் மத்திய மோட்டார் வாகன விதிகள் (சி.எம்.வி.ஆர்), 1989 இல் அங்கீகாரம் பெற்ற …