தனியார் பள்ளியில் பணி புரிந்து வந்த ஆசிரியர் குடும்ப பிரச்சனை காரணமாக 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (48). இவரின் மனைவி தேவிகா (37). புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு …