மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier). அப்படம் ரிலீசாகும் முன்னர், அப்படத்தின் வீடியோ காட்சி ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் நடிகை பிரியா வாரியர் கண் அடிப்பது மிகவும் வைரல் ஆனது. இதனால் ஒரே நாள் இரவில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட நடிகையானார் பிரியா வாரியர். பின்னர், ரசிகர்கள் அவரை கண்ணழகி என […]