fbpx

Rinku Singh: பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்று அதிரடி ஆட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தர். பின்னர் டி20 தொடரில் உலகக்கோப்பை …