சின்னத்திரையில் பொதுமக்களின் மிகப்பெரிய வரவேற்புடன் படுகிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நெடுந்தொடர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 300 நாட்களை எட்டியுள்ளது.
பெண்களை மையமாகக் கொண்டு எதார்த்தமான கதைக்களத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கதை அமைந்திருகின்றது. அதிலும் இதில் நடித்து வரும் பெண்கள் நடிப்பு …