காங்கிரஸ் பொதுச்செயலாளா் பிரியங்கா காந்தி, மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி நிச்சயம் இடம்பெற வேண்டும். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிரியங்கா மிகச் சிறப்பாக செயல்படுவார். காங்கிரஸ் அவருக்காக …