fbpx

Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் 32-23 என்ற கணக்கில் பாட்னாவை வீழ்த்தி ஹரியானா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

புரோ கபடி லீக் 11வது சீசன் தொடரின் இறுதுப் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஹரியானா …

11-வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி அரியானா அணியும், தபாங் டெல்லியை வீழ்த்தி பாட்னா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் …

Pro Kabaddi: 12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.

இந்த …

Pro Kabaddi: புரோ கபடி போட்டியன் 11வது தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிகின்றன. இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற 12 அணிகளில் அரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ், தபாங் டெல்லி, யுபி யோதாஸ், ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ் என 5 அணிகள் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டன. இதில் முதல் இடத்தை …

Pro Kabaddi: புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெய்ண்ட்ஸ் அணியை 40-27 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.

புனேயில் நடந்த புரோ லீக் தொடரின் 95வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், குஜராத் அணிகள் மோதின. கடந்த 2 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த …

Pro Kabaddi: புரோ கபடி தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி டெல்லி அணியும் பெங்கால் அணியை வீழ்த்தி பாட்னா அணியும் வெற்றிபெற்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். …