பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தன்னுடைய பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் விவரம்: மொத்தமாக 600 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 240 காலியிடங்கள் பொதுப் பிரிவிலும், 360 இடங்கள் இட ஒதுக்கீடு பிரிவிலும் உள்ளது. இட ஒதுக்கீட்டில் …