அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று தூக்கம். அந்த தூக்கம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அந்த தூக்கத்தின் போது அருகில் இருப்பவர்கள் குறட்டை விடுவதால் அவர்களின் தூக்கம் குறைந்துவிடுகின்றது.இது சில சமயங்களில் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும். ஒருவருக்கு குறட்டை உண்டாகிறது என்றால் அவர்கள் அதிக அளவு சோர்வடைந்தால் நாம் நினைத்துக் …