தினசரி தலைக்கு குளிப்பதன் மூலம் வியர்வை, அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கி முடியை சுத்தமாக வைத்திருக்க முடியும். இது பொடுகு, அரிப்பு மற்றும் பிற தலை முடி பிரச்சினைகளைத் தடுக்க உதவும்.தினசரி தலைக்கு குளிப்பது மன அழுத்தம், சோர்வைக் குறைத்து புத்துணர்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கும். தலை குளித்த பிறகு அதிலிருந்து வரும் வாசனை நம் மனநிலையை மேம்படுத்தி சுய நம்பிக்கையை அதிகரிக்க உதவும். தினசரி தலைக்கு குளிப்பதால் உங்கள் […]
Problems
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் வந்தனர். அப்போது புர்கா அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. மாணவிகள் தேர்வு தொடங்கி அரை மணிநேரம் காத்திருந்த நிலையில் புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் புர்கா அணிந்து வந்த […]
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வாயிலாக பெரிய அளவிலான இழப்பை சந்தித்து அதில் இருந்து இன்றளவும் மீள முடியாமல் மாடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையிலும் அதானி குழுமத்தில் புதிய கடன், புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து அனைத்து பிரிவுகளின் வர்த்தகமும் சிறப்பாக நடந்து வருகிறது. இதேவேளையில் நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக சில […]
இறைச்சி உணவிலும் மற்றும் பல சமையல்களில் சுவையை கூட்டுவது இந்த இஞ்சி பூண்டு விழுது தான். இஞ்சி பூண்டு விழுதானது தற்போது பாக்கெட்டுகளில் இருப்பதை வாங்கி உபயோகித்து வருகிறோம். ஆனால் வீட்டிலேயே அரைத்து அதனை சமையலுக்கு உபயோகிப்பது தான் சமையலுக்கு உண்டான கூடுதல் ருசியை தருவதோடு உடலுக்கு மிகவும் சிறந்தது. தற்போது காலகட்டத்தில் ரெடிமேடாக இருக்கிறது என்று பாக்கெட்டுகளில் இருக்கும் இஞ்சி பூண்டு விழுதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் என்னென்ன […]